எகிப்தில் பயங்கர தீ விபத்து: போலீஸ் தலைமையகம் சேதம்| Fire damages police headquarters in Egypt
கெய்ரோ: எகிப்து நாட்டில், போலீஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 38 பேர் காயம் அடைந்தனர். அலுவலகம் சேதம் அடைந்தது. ஆப்ரிக்க நாடான எகிப்தின் சூயஸ் மாகாணத்தில் உள்ள இஸ்மாய்லியா பகுதியில், போலீஸ் தலைமை அலுவலகம் உள்ளது. பல மாடிகளை உடைய இந்த கட்டடத்தில் நேற்று அதிகாலை திடீரென தீப்பற்றியது. இது மளமள என கட்டடம் முழுவதும் பரவியது. இதில் சிக்கி, 38 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்து … Read more