வெப்பநிலை உயர்வு | பிரேசிலில் ஒரே வாரத்தில் நூறு டால்பின்கள், ஆயிரக்கணக்கான மீன்கள் இறப்பு
பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் நூறுக்கும் அதிகமான டால்பின்கள், ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன. பிரேசில் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள அமேசான் மழைக்காடுகளில் கடந்த சில வாரங்களாக கடும் வறட்சி நிலவுகிறது. இப்பகுதியில் அமைந்துள்ள டெஃபே ஏரி, டால்ஃபின் உள்ளிட்ட பாலூட்டிகளுக்கும் ஏராளமான மீன்களுக்கும் முக்கிய வாழ்விடமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், டெஃபே ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் 39 டிகிரியை கடந்துள்ளது. இதனையடுத்து கடந்த ஒரே வாரத்தில் டெஃபே … Read more