உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா- நெதர்லாந்து இன்று மோதல்
திருவனந்தபுரம், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சிசுற்று இன்றுடன் முடிவடைகின்றன. இந்திய அணி தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் இன்று (பிற்பகல் 2 மணி) நெதர்லாந்தை திருவனந்தபுரத்தில் சந்திக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது பயிற்சி ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தான நிலையில் இன்றைய பயிற்சி களத்தை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ள இந்திய வீரர்கள் முயற்சிப்பார்கள். மற்ற பயிற்சி ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான்- இலங்கை (இடம்: கவுகாத்தி), பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா (ஐதராபாத்) அணிகள் மோதுகின்றன. தினத்தந்தி Related … Read more