இந்த வார ராசிபலன்: அக்டோபர் 3 முதல் 8 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

தமிழைவிட சிறந்த இறை மொழி இந்த உலகில் இல்லை: உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பெருமிதம்

சென்னை: சென்னையில் நடைபெற்ற 56-வது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் – மகாத்மா காந்தி விழாவில் தமிழைவிட சிறந்த இறை மொழி இந்த உலகில் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்தார். ராமலிங்கர் பணிமன்றம், ஏவிஎம்அறக்கட்டளையுடன் இணைந்து நடத்திய 56-வது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் – மகாத்மா காந்தி விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏவிஎம் ராஜேஸ்வரி திருமணமண்டபத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க விழாவுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். … Read more

ஆந்திரா, தெலங்கானாவில் 60 இடங்களில் என்ஐஏ தீவிர சோதனை

ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானாவில் நக்ஸலைட்களின் உறவினர்கள், வழக்கறிஞர்களின் வீடு, அலுவலகங்கள் உட்பட சுமார் 60 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் நக்ஸலைட்களின் நெருங்கிய உறவினர்கள், அவர்களது ஆதரவாளர்கள், சில தன்னார்வ தொண்டு அமைப்பினர், வழக்கறிஞர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று காலை முதல் மாலை வரைதீவிர சோதனை நடத்தினர். அந்த வகையில், ஹைதராபாத்தில் பவானி மற்றும் அவரது வழக்கறிஞர் சுரேஷ் வீடு மற்றும் … Read more

சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் சலார் படத்தில் நடித்திருக்கும் ஸ்ருதிஹாசன், ஹாலிவுட்டில் ‛தி ஐ' என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி விட்ட நிலையில், சமீபத்தில் கிரேக்க சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. இதில் சிறந்த இயக்குனர், ஒளிப்பதிவாளர் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளார்கள். அதையடுத்து லண்டன் திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதனால் தி ஐ படம் திரைக்கு வருவதற்கு முன்பே பல விருதுகளை பெறும் என்று தெரிகிறது. … Read more

Leo trailer: அக்டோபர் 5ம் தேதி லியோ ட்ரெயிலர் ரிலீஸ்.. அதிரடி போஸ்டருடன் லோகேஷ் அப்டேட்!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் 30ம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. படத்தின்

12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் வனக்காப்பாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது?

திண்டுக்கல்: தமிழக வனத்துறையில் 12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் வன காப்பாளர்களுக்கு, வனவராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக வனத்துறையில் வனவர், வனச்சரகர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். வனப்பகுதியில் விலங்குகளை கண்காணிப்து, மரம் விழுந்தால் சீரமைப்பது, மீட்பு பணி உட்பட அனைத்து பணிகளையும் வனக்காப்பாளர்கள் மேற்கொள்கின்றனர். இவர்கள் 8 ஆண்டுகள் வனக்காப்பாளர்களாக தங்கள் பணியை நிறைவு செய்ததும், வனவராக பதவி உயர்வு … Read more

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு – டெல்லியில் அண்ணாமலைக்கு பாஜக மூத்த தலைவர்கள் அறிவுரை

சென்னை: அதிமுக – பாஜக கூட்டணி முறிவு விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்ணாமலை நேற்று சந்தித்தார். அவருக்கு பாஜக மூத்த தலைவர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. அண்ணாமலை அளித்த விளக்கங்களை, அமித் ஷாவிடம் நிர்மலா சீதாராமன் அறிக்கையாக தாக்கல் செய்ய இருக்கிறார். அதன் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை பாஜக மேலிடம் எடுக்கும் என்று கூறப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததில் இருந்தே அதிமுக – பாஜக இடையே தொடர்ந்து மோதல் போக்கு … Read more

உலகில் முதல்முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட்: பின்லாந்து அறிமுகம்

புதுடெல்லி: உலகில் முதன்முதலில் ஸ்மார்ட்போன் செயலி அடிப்படையில் செயல்படும் டிஜிட்டல் பாஸ்போர்ட்டை பின்லாந்து அறிமுகம் செய்துள்ளது. ஃபின்ஏர், ஃபின்னிஸ் போலீஸ் மற்றும் ஃபின்ஏவியா விமான நிலைய ஆபரேட்டருடன் இணைந்து கடந்த ஆக.28-ம் தேதி டிஜிட்டல் பாஸ்போர்ட்டுக்கான ஒரு பைலட் திட்டத்தை பின்லாந்து அரசு தொடங்கியது. பயண தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த டிஜிட்டல் பாஸ்போர்ட்களை சோதிப்பதற்கான ஒரு மிகப்பெரிய ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமைந்துள்ளது. முதலில் இந்த திட்டம் ஹெல்சின்கியில் இருந்து … Read more

விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்று அக்டோபர் 2ம் தேதி காலை இதன் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிகிறது. நாளை அக்டோபர் 3ம் தேதி இதன் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்ட இடத்தில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பை தொடங்குகின்றனர். இந்த பாடல் காட்சியில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால் சமீபத்தில் இணையத்தில் அதிகமாக பேசப்படும் ஏ.ஐ டெக்னாலஜியை பயன்படுத்தி … Read more

Regina – நடிகைகள் குடித்து கூத்தடிக்கிறார்கள்.. படுக்கையை பகிர்வார்களா?.. ரெஜினா சொன்ன நச் பதில்

சென்னை: Regina (ரெஜினா) குடித்துவிட்டு கூத்தடித்தால் நடிகைகள் படுக்கையை பகிர்ந்துகொள்வார்களா என ரெஜினா பேசியிருக்கிறார். ரெஜினா தமிழில் வெளியான கண்ட நாள் முதல் படத்தின் மூலம் சைடு ஆர்ட்டிஸ்ட்டாக திரையுலகில் அறிமுகமாகினர். அதனைத் தொடர்ந்து அழகிய அசுரா, கன்னடத்தில் வெளியான சூரியகாந்தி, தெலுங்கில் வெளியான சிவா மனசுலோ ஸ்ருதி உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு தமிழில் சிவகார்த்திகேயன், விமல்