தாயாரின் ஓய்வூதிய பணப்பலன் கேட்டு மகன் வழக்கு தாக்கல் செய்ய முடியாது – உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை: தாயாரின் ஓய்வூதிய பணப்பலன்களை கேட்டு மகன் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்த ராஜேஷ்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: காஞ்சிரங்கோடு அரசுப் பள்ளியில் என் தாயார் 1990-ல் துப்புரவு பணியாளராக சேர்ந்தார். அவரை பணி நிரந்தரம் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கில் என் தாயாரை 2000ம் ஆண்டிலிருந்து 2010 வரை எனது தாயாரை பணியை வரன்முறைப்படுத்தி உரிய … Read more