நாடாளுமன்ற தேர்தல் பணி | தென்மாநில முழு நேர ஊழியர்கள் தேர்வில் பாஜக தீவிரம்
மதுரை: நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் பாஜக முழு நேர ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ளன. இந்த தேர்தலில் நாடு முழுவதும் 400 தொகுதிகளில் வெற்றி பெற பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் குறிப்பிட்ட அளவு தொகுதியில் வெற்றிப்பெற திட்டமிட்டுள்ள அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிவிட்டதால், பாஜக தலைமையில் புதிய அணி … Read more