சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணி நேரம் மூடல்
ஹைதராபாத்: இம்மாதம் 29-ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணி நேரம் மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்திர கிரகணத்தையொட்டி சுமார் 8 மணி நேரம் மூடப்பட உள்ளது. இம்மாதம் வரும் 29-ம்தேதி சந்திர கிரகணம் என்பதால், முந்தைய நாளான 28-ம் தேதி இரவு 7.05 மணி முதல் 29-ம் தேதிஅதிகாலை 3.15 மணி வரை கோயில்நடை அடைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, … Read more