ஆரம்பித்தது பிக்பாஸ் நாமினேஷன்! வந்தவுடன் நடையை கட்டும் போட்டியாளர் யார்?
Bigg Boss Tamil Promo: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து, இந்த வாரமே நாமினேஷன் தொடங்கியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Bigg Boss Tamil Promo: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து, இந்த வாரமே நாமினேஷன் தொடங்கியுள்ளது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அப்படத்தின் டிரைலர் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. Thalapathy 68 இந்நிலையில் காந்தி ஜெயந்தியான இன்று காலைப்பொழுதில் தளபதி68 படத்திற்கு பூஜை போடப்பட்டிருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கான அறிவிப்பைப் போலலே சத்தம் காட்டாமல் செய்தியாக வெளிக்காட்டிக்கொள்ளாமல் எளிமையாக விழா நடந்தேறியிருக்கிறது. படத்தின் நாயகன் விஜய் கலந்துகொண்டிருக்கிறார். அவரோடு ஆச்சர்யமாக … Read more
புதுடில்லி: மேகாலயாவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தேசிய பூகம்ப ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்தியில் அசாம் மேகாலயா எல்லைப்பகுதியான வடக்கு கரோ பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவானது. இந்த நிநடுக்கத்தால் சேதம் குறித்த தகவல் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புதுடில்லி: மேகாலயாவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தேசிய பூகம்ப ஆராய்ச்சி … Read more
பிரியா பவானி சங்கரைப் போன்று சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் திவ்யா துரைசாமி. சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் இவர் அறிமுகமானார். அந்த முதல் படத்திலேயே திவ்யா துரைசாமியின் நடிப்பு சூர்யா உள்ளிட்ட பலரது பாராட்டுகளைப் பெற்றது. அதை அடுத்து சுசீந்திரன் இயக்கிய குற்றம் குற்றமே என்ற படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்த திவ்யா, தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மாமன்னன் படத்தையடுத்து மாரி செல்வராஜ் … Read more
சென்னை: நடிகர் ஜெயம்ரவி, நயன்தாரா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் இறைவன். முன்னதாக இந்தப் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டு தள்ளிப் போன நிலையில், கடந்த 28ம் தேதி படம் வெளியானது. இந்தப்படத்தின் பிரமோஷன்கள் சிறப்பாக நடத்தப்பட்டன. சென்னையில் இறைவன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், இந்த
நெல்லை மாவட்டம், திருப்பணிகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர், நெல்லை டவுன் கீழரதவீதியிலுள்ள ஃபேன்சி ஸ்டோர் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நெல்லையபர் கோயிலின் கீழரதவீதியில் எப்போதும் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதியில், அவரை மர்ம நபர் வெட்டிப் படுகொலைசெய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொலை நடந்த இடம் ஃபேன்சி ஸ்டோரில் வேலை செய்துவந்த இளம்பெண், பணி நேரத்தில் அருகிலிருக்கும் குடோனிலிருந்து கடைக்குத் தேவையான பொருள்களை எடுத்து வருவதற்காகச் சென்றிருக்கிறார். நீண்ட … Read more
சென்னை: உரிய காலத்தில் கர்நாடக அரசிடம் காவிரி நீரை பெற முயற்சி மேற்கொள்ளாத திமுக அரசைக் கண்டித்து, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிமுக சார்பில் வரும் 6ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு’’ என்றார் அண்ணா. அவரது வழியில், காவல் தெய்வங்களாக நின்று கழகத்தையும், நம்மையும் கட்டிக் காத்து வரும் நிறுவனத் … Read more
பாட்னா: பிஹார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை அம்மாநில அரசு இன்று (அக்.2) வெளியிட்டுள்ளது. அதன்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மாநில மக்கள் தொகையில் 63 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. பிஹார் அரசின் வளர்ச்சித் துறை ஆணையர் விவேக் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மாநில மக்கள் தொகையில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (இபிசி) 36 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 27.13 சதவீதம் உள்ளனர். எஸ்.சி மக்கள் தொகை 19.65 … Read more
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.