Leo Update: `தயாரானது டிரெய்லர்' – லியோ படத்தின் புதிய அப்டேட்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘லியோ’ திரைப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், லியோ படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதியை காந்தி ஜெயந்தியான இன்று அறிவித்திருக்கின்றனர். ‘லியோ’ | Leo அதிகம் எதிர்பார்க்கப்படும் லியோ படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடப்பதாக இருந்து திடீரென ரத்தாகியிருந்தது. இது ரசிகர்களை கவலை கொள்ள செய்திருந்தது. இந்நிலையில், சமீபத்தில் வரிசையாக 4 போஸ்டர்களை படக்குழு … Read more