தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்… வந்து விழுந்த கேள்வி – அமைச்சர் அன்பில் மகேஷின் பதில் என்ன?

Teachers Protest: நிதி நெருக்கடி இல்லாமல் எதை முதலில் அமல்படுத்த முடியுமோ அதை செய்வோம் என ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார். 

தமிழக விஞ்ஞானிகளுக்கு தலா ரூ. 25 லட்சம் பரிசு! பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,   தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ரூ. 25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் என்று அறிவித்தார். “ஒளிரும் தமிழ்நாடு – மிளிரும் தமிழர்கள் ”  என்ற பெயரில்,இந்திய விண்வெளி துறையில் சாதனை படைத்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழாவில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விஞ்ஞானிகளுக்கு   சால்வை அணிவித்து, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். அப்போது,   விண்வெளி திட்டங்களில் … Read more

குன்னூர் விபத்து: சுற்றுலா பயண திட்டம் தெரியுமா?.. அக்டோபர் 1ஆம் தேதி எங்கிருக்க வேண்டும்?

தென்காசி: குன்னூரில் கொண்டை ஊசி வளைவில் பேருந்து விபத்துக்குள்ளாகி 9 பேர் பலியான நிலையில் நேற்றைய தினம் சுற்றுலா திட்டத்தின் படி அவர்கள் வீடு போய் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களுடைய உடல் மட்டுமே கடையம் சென்றதால் அங்கு சோகமான சூழல் எழுந்துள்ளது. அவர்களுடைய 3 நாட்கள் சுற்றுலா திட்டம் குறித்து புதிய தலைமுறைக்கு கிடைத்த பிரத்யேக Source Link

கடுமையாகும் 2024 பொங்கல் போட்டி

2023ம் ஆண்டில் அடுத்த முக்கிய போட்டி நாளாக தீபாவளி தினம் மட்டுமே உள்ளது. அன்றைய தினம் “ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இருக்கிறது. தீபாவளி போட்டியிலிருந்து 'அயலான்' படம் விலகி 2024 பொங்கலுக்குச் சென்றுவிட்டது. இந்நிலையில் 2024 பொங்கல் போட்டி தற்போது கடுமையாகி உள்ளது. ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்' படத்தை 2024 பொங்கலுக்கு வெளியிட உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். 'அரண்மனை 4' படமும் பொங்கலுக்கு வெளியாகும் … Read more

Bigg Boss 7- கருவுல இருக்குற குழந்தை மாதிரி பண்றார்.. பிக்பாஸ் வீட்டில் கூல் சுரேஷை கலாய்க்கும் போட்டியாளர்கள்

சென்னை: Bigg Boss Tamil (பிக்பாஸ் தமிழ்) பிக்பாஸ் சீசன் 7ல் கலந்துகொண்டிருக்கும் கூல் சுரேஷை சக போட்டியாளர்கள் கலாய்க்க ஆரம்பித்திருக்கின்றனர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா,

முளை கட்டிய பருப்பு வகைகளை எப்படி சேர்ப்பது? – இல்லத்தரசியின் இனிய போராட்டம் 7 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் இனிப்பில்லாத சுவையான பாயாசம் – இல்லத்தரசியின் இனிய போராட்டம் 6 | My Vikatan என் மாமனார் மாமியார் இருவருக்கும் உடன் பிறப்புகளும் உற்றம் சுற்றமும் மிகப் பெரிது. அனேகமாக அவர்களது வயதில் இருந்த அனைத்துப் பெரியவர்களுக்கும் நீரிழிவு இருந்தது. அதில் ஒரு … Read more

''தற்சார்பு கிராமங்களை உருவாக்க திராவிட மாடல் அரசு உழைக்கும்'' – கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: கிராமங்களில்தான் மக்களாட்சி முறையானது முதலில் தோன்றியிருக்கிறது. நீர் ஆதாரங்களை வளப்படுத்துதல், தண்ணீரின் முக்கியத்துவம், நிலத்தடி நீரினை செறிவூட்டுதல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல் போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும், என கிராம சபைக்கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் இன்று (அக்.2) கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது: “திராவிட மாடல் ஆட்சி அமைந்ததற்குப் … Read more

என்ஐஏ-வால் தேடப்பட்ட பயங்கரவாதி ஷானவாஸ் டெல்லியில் கைது 

புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும், தேசிய புலனாய்வு முகமையால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஷானவாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ஷாஃபி உஸ்ஸாமா என்கிற ஷானவாஸ் டெல்லியில் தனது மறைவிடத்தில் பதுங்கி இருந்த போது, டெல்லி சிறப்பு பிரிவு போலீஸார் அவரைக் கைது செய்தனர். பொறியியலாளராக இருந்து வந்த ஷானவாஸ் புனே ஐஎஸ்ஐஎஸ் வழக்கில் தேடப்பட்டு வந்தார். டெல்லியைச் சேர்ந்தவரான இவர் புனேவுக்குச் சென்றார். கடந்த ஜூலை மாதம் புனோவில் கூட்டாளிகள் இருவருடன் சேர்த்து கைது செய்யப்பட்ட நிலையில், … Read more

பிக்பாஸ் வாய்ஸிற்கு பின்னால் இருக்கும் மர்ம நபர் யார்? அட ‘இந்த’ நடிகரா அது..?

Bigg Boss Voice Over Artist: தமிழ் ரியாலிட்டி ஷோக்களுள் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிக்பாஸாக குரல் கொடுக்கும் அந்த நபர் யார் தெரியுமா..?   

திமுக அரசை விமர்சித்து விஜய் ரசிகர் ஒட்டி உள்ள போஸ்டரால் பரபரப்பு!

“இன்று நீங்கள நேரு அரங்கத்திற்கு வருவதை தடுக்கலாம், ஆனால் நாளை உங்கள் கீழ் அமையப் போகும் அரசாங்கத்தை எவராலும் தடுக்க முடியாது” என  அரசை விமர்சித்து விஜய் ரசிகர் ஒட்டி உள்ள போஸ்டரால் பரபரப்பு.