Google Pixel 8: இந்த மொபைலுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு… முன்பதிவு தேதி அறிவிப்பு

Google Pixel 8 Series Pre-Sale: இந்தியாவில் Google Pixel 8 Series விரைவில் அறிமுகமாக உள்ளது. பலரும் Pixel 8 மொபைலை இந்தியாவில் பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சூழலில், தற்போது அவர்களுக்கு சர்ப்ரைஸ் தகவல் ஒன்று வந்துள்ளது.  Pixel 8 Series – எப்போது முன்பதிவு? Pixel 8 Series தொடர் இந்தியாவில் அறிமுகமான அடுத்த நாளே, அதன் முன்பதிவு தொடங்க உள்ளதாக தெரிகிறது. அதன் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. Pixel 8 Series இந்தியாவில் நாளை மறுதினம் … Read more

சென்னை மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதத்தில் 84.37 லட்சம் பேர் பயணம்!

சென்னை:  செப்டம்பர் மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயிலில் 84.37 லட்சம் பேர் பயணித்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,” சென்னை மெட்ரோ ரயிலில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 66.07 லட்சம் பேரும், பிப்ரவரி மாதம் 63.69 லட்சம் பேரும், மார்ச் மாதம் 69.99 லட்சம் பேரும், ஏப்ரல் மாதம் 66.85 லட்சம் பேரும், மே மாதம் 72.68 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர். … Read more

லீவு விட்டாலோ போதும், சின்ராசை கையில பிடிக்க முடியாது.. கொடைக்கானல் செஞ்ச மறக்க முடியாத சம்பவம்

கொடைக்கானல்: லீவு விட்டாலோ போதும், சின்ராசை கையில பிடிக்க முடியாது.. என்பது போல் கொடைக்கானல் இருக்கிறது. ஆம் லீவு விட்டால் கொடைக்கானலை கையிலேயே பிடிக்க முடியாது.. கொடைக்கானலை பற்றி கடந்த சில நாட்களாக தொலைக்காட்சிகள் கழுகு பார்வையில் வீடியோ எடுத்து காட்டியிருப்பார்கள் .அதையும் சமூக வலைதளங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் கண்ட காட்சிகள் அத்தனையும் மறுக்க முடியாத Source Link

தமிழில் முதல் வெற்றியைப் பெற்ற கங்கனா ரணவத்

ஹிந்தியில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கங்கனா ரணவத். அங்குள்ள முன்னணி நடிகர்களைப் பற்றியும், நடிகைகளைப் பற்றியும் தைரியமாக விமர்சிக்கும் ஒரே நடிகை. எவ்வளவோ எதிர்ப்புகளை மீறி அங்கு வளர்ந்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். தமிழில் விரும்பி நடிக்கும் கங்கனாவுக்கு இங்கு மட்டும் வெற்றி கிடைக்காமல் ஏமாற்றமாகவே இருந்தது. 15 ஆண்டுகளுக்கு முன்பே 2008ல் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படம் வெற்றி பெறவில்லை. … Read more

லால் பகதூர் சாஸ்திரி திருவுருவ சிலைக்கு எல்.முருகன் மரியாதை| L. Murugan honors Lal Bahadur Shastri statue

தாஷ்கண்ட்: உஸ்பெகிஸ்தானுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் இன்று (அக்.,02) கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளையொட்டி, தாஷ்கண்ட் நகரில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பள்ளியில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரியின் திருவுருவ சிலைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தாஷ்கண்ட்: உஸ்பெகிஸ்தானுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் … Read more

Kiran: வெளிப்படையாக கேட்பார்கள்.. அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த கசப்பான அனுபவம்.. கிரண் வருத்தம்!

சென்னை: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் நடித்துள்ளவர் நடிகை கிரண். ஜெமினி படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்த கிரண், தொடர்ந்து பிரஷாந்த், அஜித், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்திருந்தார். சில படங்களில் ஒரு பாடல்களுக்கு நடனமாட கிடைத்த வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டார். அந்த

சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

சிறுவர் தின வாழ்த்துச் செய்தி நாம் மிகவும் சவாலான காலத்தில் வாழ்கிறோம். அந்தச் சவால்களை வெற்றி கொண்டு, இந்நாட்டுச் சிறுவர்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை வழங்குவதற்கும், வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் நாம் இப்போது முயற்சித்து வருகின்றோம். மேலும், 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்கும் பயணத்தில் தற்போதைய தலைமுறையினர் வழிகாட்டிகளாக இருப்பார்கள். அதற்கேற்றவாறு சிறுவர்களை, புதிய தொழில்நுட்ப அறிவு, செயற்திறன்மிக்க மற்றும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய சமநிலையான ஆளுமை கொண்ட, பயன்மிக்க பிரஜைகளாக சமூகமயமாக்க கல்வி முறையில் பல்வேறு … Read more

பேரர் அனுமதித்தால் தான் ஹோட்டலுக்குள் செல்ல முடியும்! ஷெங்கேன் நாடுகளில் ஒரு பயணம் 2 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் இங்கு மருத்துவர் சந்திப்பு நேரம் கிடைப்பது கடினம்! – ஷெங்கேன் நாடுகளில் ஒரு பயணம் -1 | My Vikatan குறிப்பிட்ட நாளில் ஒரு வழி ட்ராப் டாக்சி பிடித்து திருச்சியில் இருந்து சென்னை அடைந்தோம். உள்ளூர் விமானத்தில் செல்லலாம் என்றால் நாங்கள் … Read more

காந்தி ஜெயந்தி | தமிழக ஆளுநர், முதல்வர் ஸ்டாலின் மரியாதை

சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செவுத்தினர். நாடு முழுவதும் உத்தமர் காந்தியடிகளின் 155-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில், சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து தமிழக … Read more

பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதிக்கான கட்டமைப்பை உருவாக்க தமிழ்நாடு, குஜராத், ஒடிசாவில் மூன்று துறைமுகங்கள் தேர்வு

புதுடெல்லி: பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கென்று கட்டமைப்பை உருவாக்க தமிழ்நாடு, குஜராத், ஒடிசாவில் மூன்று துறைமுகங்களை அடையாளம் கண்டுள்ளது. கார்பன் உமிழ்வைக் குறைக்க பசுமை எரிபொருள் உருவாக்கத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதற்கான ஏற்றுமதி வாய்ப்பை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், 2030-க்குள் ஆண்டுதோறும் 50 லட்சம் டன் பசுமைஹைட்ரஜன், பசுமை அமோனியா, பசுமை மெத்தனால் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் பணியில் மத்திய … Read more