1983, 2011 உலகக் கோப்பை இரண்டும் இல்லை… இதுதான் இந்தியாவுக்கு ரொம்ப ஸ்பெஷல் – முழு விவரம்

2003 World Cup Memories: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தற்போது கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது. இதுவரை 1975ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை 12 உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 5 முறையும், மேற்கு இந்திய தீவுகள் 2 முறையும், பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா 1 முறையும் கோப்பையை வென்றுள்ளன.  இந்திய அணியும் 1983 மற்றும் 2011ஆம் ஆண்டு என இரண்டு முறை சாம்பியன் … Read more

கேமிங் பிரியரா நீங்கள்… அமேசானில் 40% தள்ளுபடி – இந்த மூன்று லேப்டாப்களை பாருங்க!

Best Gaming Laptop In Amazon Sale 2023: இந்தாண்டுக்கான அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தள்ளுபடி விற்பனை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசானின் இந்த தள்ளுபடி விற்பனை அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல், அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்கு இந்த அமேசான் பிரைம் விற்பனை ஒரு நாள் முன்னாடியே தொடங்கும். அதாவது, அவர்களுக்கான விற்பனை அக்டோபர் 7ஆம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய விற்பனையில் … Read more

விண்ணில் உள்ள நட்சத்திரங்களை ஆய்வு செய்ய டிசம்பரில் செயற்கைகோள்! இஸ்ரோ தலைவர் தகவல்…

டெல்லி: இந்த ஆண்டுக்கான ஆழமான விண்வெளி சாகசம் இன்னும் முடிவடையவில்லை என்று கூறியுள்ள இஸ்ரோ தலைவர் சோம்நாத்,   நட்சத்திரங்களை ஆய்வு செய்ய டிசம்பரில் X-ray Polarimeter Satellite செயற்கைகோள் செலுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் திட்டமிட்டபடி, ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. … Read more

மத்திய அரசுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் சதி? ஆந்திரா, தெலுங்கானாவில் 60 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

திருப்பதி: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் எழுத்தாளர்கள், வழக்கறிஞர்களின் வீடுகள் உள்ளிட்ட 60 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் சதி செய்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் சில Source Link

இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த திரைப்படம் 'இறைவன்'. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படம் வெளியானது விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் மோசமான வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தில் 14 நிமிட காட்சிகளை நீக்கி நேற்று மாலை காட்சி முதல் தமிழகம் முழுவதும் இறைவன் திரையிட்ட திரையரங்குகளில் இந்த மாற்றத்தை … Read more

“பேச்சு சுதந்திரத்தை நசுக்க முயற்சி”: கனடா பிரதமருக்கு எதிராக திரும்பிய எலான் மஸ்க்| Justin Trudeau trying to crush free speech. Shameful : Elon Musk on new Canada order

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: கனடாவில் உள்ள ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் பேச்சு சுதந்திரத்தை நசுக்க முயற்சி செய்கிறது என ‘எக்ஸ்’ சமூக வலைதள நிறுவன தலைவர் எலான் மஸ்க் குற்றம் சாட்டி உள்ளார். இந்தியா – கனடா இடையிலான மோதலுக்கு இடையில் கனடாவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் வைத்துள்ளார். இது தொடர்பாக, எலான் மஸ்க் கூறியிருப்பதாவது: கனடாவில் கடுமையாக கருத்து சுதந்திரத்திற்கு எதிரான சட்டங்கள் உள்ளன. … Read more

Thalapathy68: சென்னையில் நடைபெற்ற தளபதி 68 பட பூஜை.. வெளியான புகைப்படம்!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதன் ப்ரமோஷன்கள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை அடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இணையும் தளபதி 68 படத்தின் பூஜை இன்றைய தினம் போடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நாளைய தினம் சென்னையில் பிரம்மாண்டமான பாடல் காட்சியுடன்

விவசாயிகளின் நலனுக்காக தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு

மகபூப்நகர், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் தெலுங்கானாவில் ரூ.13,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மகபூப்நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் மாநில பாரதிய ராஷ்டிர சமிதி அரசை கடுமையாக சாடினார். நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:- மேன்மை மிகு நிறுவனம் தெலுங்கானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் பயிரிடும் விவசாயிகளின் நலனுக்காக தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும். இது வினியோகச் சங்கிலியில் மதிப்புக் கூட்டல் … Read more

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா – நியூசிலாந்து இன்று மோதல்

திருவனந்தபுரம், 10 அணிகள் இடையிலான 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 5-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. முதல் இரு நாளில் நடந்த பயிற்சி ஆட்டங்களில் மழையின் ஆக்கிரமிப்பே அதிகமாக இருந்தது. 2 ஆட்டத்தில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. இன்னொரு ஆட்டம் பாதியில் ரத்தானது. இதில் இந்தியா- இங்கிலாந்து ஆட்டமும் அடங்கும். இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) இரு பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன. திருவனந்தபுரத்தில் பிற்பகல் 2 … Read more

துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை படை தாக்குதல்

அங்காரா, கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை படை தாக்குதல் நடைபெற்றது. மற்றொரு பயங்கரவாதியை அங்கிருந்த போலீசார் சுட்டு கொன்றனர். கோடை விடுமுறை துருக்கியில் கோடை விடுமுறை முடிந்து 3 மாதங்களுக்கு பின்னர் நேற்று நாடாளுமன்றம் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் கூட்டத்தொடர் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இந்தநிலையில் கூட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாக 2 மர்ம நபர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள வாகனம் நிறுத்துமிடத்துக்கு வந்தனர். … Read more