16 வயதில் திருமணம்.. டார்ச்சர் செய்த முதல் கணவர்..காமெடி நடிகையின் கண்ணீர் கதை!
சென்னை: நகைச்சுவை நடிகை சுமதி முதல் கணவரால் அனுபவித்த கொடுமையை கண்ணீருடன் பேட்டியில் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகையான சுமதி நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். இவை இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்த கூடியவையாக உள்ளன. ஐயா, கருப்பசாமி குத்தகைதாரர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வடிவேலுவுடன் சுமதி நடித்த காமெடி