Thalapathy 68: தளபதி 68ல் வெள்ளிவிழா நாயகன்… விஜய்க்காக இணைந்த மெர்சல் கூட்டணி… இனி சம்பவம்தான்

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இந்த மாதம் 19ம் தேதி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. லியோ வெளியாகும் முன்பே தனது 68வது படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தளபதி 68ல் விஜய்யுடன் நடிக்கவுள்ள மெகா கூட்டணி

ராஜஸ்தான், சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் பற்றி பா.ஜனதா ஆலோசனை – ஜே.பி.நட்டா, அமித்ஷா பங்கேற்பு

புதுடெல்லி, காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான், சத்தீஷ்கார் உள்பட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதற்கு முக்கிய அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்த மாநிலங்களுக்கான பா.ஜனதாவின் தேர்தல் வியூகத்தை வகுப்பதற்காகவும், தேர்தல் தொடர்பான பிரச்சினைகளை விவாதிப்பதற்காகவும் மையக்குழு ஒன்றை பா.ஜனதா மேலிடம் அமைத்துள்ளது. அந்த மையக்குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா தலைமை தாங்கினார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் ஆலோசனை நடந்தது. மத்திய மந்திரிகள் … Read more

ஆசிய விளையாட்டு: இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் அரைஇறுதிக்கு முன்னேற்றம்- ஒலிம்பிக் இடத்தையும் உறுதி செய்தார்

ஹாங்சோவ், பர்வீன் அபாரம் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வரும் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலத்தை கைப்பற்றி பிரமிக்க வைத்தது. பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு வலுசேர்த்த துப்பாக்கி சுடுதல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியா 7 தங்கம் உள்பட 22 பதக்கங்களை அள்ளி குவித்து சாதித்து இருக்கிறது. பெண்களுக்கான குத்துச்சண்டையில் 57 கிலோ உடல் எடைப்பிரிவில் … Read more

நைஜீரியாவில் இறுதி ஊர்வலத்தின்போது துப்பாக்கி முனையில் 25 பேர் கடத்தல்

அபுஜா, நைஜீரியா நாட்டின் தென்மேற்கு மாகாணமான ஒட்டோவில் இறுதிச்சடங்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் உயிரிழந்தவரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். இதனையடுத்து துப்பாக்கி முனையில் சுமார் 25 பேரை அவர்கள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பது இன்னும் தெரியவில்லை. எனவே போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு … Read more

ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் தொடக்கம்: முயற்சி வெற்றிபெற முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, பனைமர தொழிலாளர் நலவாரியம் சார்பில், தமிழகம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் ஒரு கோடி பனை மர விதைகள் நடும் திட்டம் நேற்று தொடங்கியது. இந்தமுயற்சி வெற்றியடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பனை மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், தமிழக தொழிலாளர் நலத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதையொட்டி, … Read more

தெலங்கானாவில் தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே பணிகள் உட்பட ரூ.13,500 கோடி திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

ஹைதராபாத்: தெலங்கானாவில் ரூ.13,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தெலங்கானாவில் விரைவில் தேசிய மஞ்சள் வாரியம் தொடங்கப்படும். ரூ.900 கோடியில் மத்திய பழங்குடியின பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். தெலங்கானா மாநிலம் மகபூப் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் ரூ.13,500 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை பணிகள், ரயில்வே திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். நிறைவேற்றப்பட்ட சில திட்டங்களை தொடங்கிவைத்தார். விழாவில் … Read more

ரஜினியால் உச்சகட்ட வருத்தத்தில் சிவகார்த்திகேயன்! இப்படி பண்ணலாமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.    

சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்த விடுதலை படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹீரோவாக பல படங்களில் ஒப்பந்தம் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி 'கருடன்' என்கிற முழு நீள ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் கதையில் உருவாகும் இந்த படத்தை சூரியின் மேனேஜர் குமார் என்பவர் தயாரிக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணம், தேனி பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிகர்கள் … Read more

சத்ரபதி சிவாஜியின் புலி நகங்கள்: இந்தியா எடுத்து வர ஒப்பந்தம் | Chhatrapati Shivajis Tiger Claws: A Treaty to Bring India

லண்டன் : மராத்திய மாமன்னர் சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகங்களை பிரிட்டன் அருங்காட்சியகத்தில் இருந்து நம் நாட்டுக்கு மீண்டும் எடுத்து வருவதற்கான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக உள்ளது. மஹாராஷ்ரா மாநிலம், மராத்தி நாடாக இருந்த போது, அதை ஆண்ட மாமன்னர் சத்ரபதி சிவாஜி, பீஜப்பூர் சுல்தானின் தளபதியான அப்சல் கானை வீழ்த்த, யாரும் பயன்படுத்திடாத அரிய வகையிலான கூர்மையான புலி நகங்களை பயன்படுத்தினார். இந்த நகங்கள், 1818ல் இந்தியா வந்த கிழக்கு இந்திய கம்பெனியின் அதிகாரியான … Read more

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த காதல் ஜோடி.. அடடா.. இனி ரொமான்சுக்கு பஞ்சமே இருக்காது!

சென்னை: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அறிமுகமாகி உள்ள நிலையில், அதில் இருவர் ஏற்கெனவே நெருக்கமானவர்கள் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கலந்து கொள்ள உள்ள 18 போட்டியாளர்களை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். வழக்கமாக ஒரே