இந்தியா – அமெரிக்கா உறவை சந்திரயானுடன் ஒப்பிட்டு பேச்சு| Talk comparing India-US relationship with Chandrayaan
வாஷிங்டன்:”சந்திரயான் – 3 விண்கலம் போல், இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு நிலவு வரை செல்லும்; அதையும் தாண்டிச் செல்லும்,” என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டனில் இந்தியத் துாதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் அவர் நேற்று கலந்துரையாடினார். அப்போது ஜெய்சங்கர் பேசியதாவது: இந்தியா … Read more