பிக் பாஸூக்கு வந்ததே இதுக்குத்தான்.. உளறிய மாயா கிருஷ்ணன்.. எல்லாரும் விவரமாத்தான் இருக்காங்க!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்பொழுது துவங்கியுள்ளது, உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகை மாயா கிருஷ்ணன் நுழைந்துள்ளார். வானவில் வாழ்க்கை, 2.O, மகளீர் மட்டும், தொடரி, வேலைக்காரன், விக்ரம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். விக்ரம் படத்தில் கால் கேர்ள் கேரக்டரில் நடித்து ஆ…ஹூம்…கத்தி அனைவரும் கவனிக்கும்

Bigg Boss House Tour: எப்படி இருக்கு பிக் பாஸ் சீசன் 7 வீடு? |Photo Album

Bigg Boss Tamil 7 House Bigg Boss Tamil 7 House Bigg Boss Tamil 7 House Bigg Boss Tamil 7 House Bigg Boss Tamil 7 House Bigg Boss Tamil 7 House Bigg Boss Tamil 7 House Bigg Boss Tamil 7 House Bigg Boss Tamil 7 House Bigg Boss Tamil 7 House Bigg Boss Tamil 7 House … Read more

குன்னூர் பேருந்து விபத்து | நிவாரணத்தொகையை நேரில் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குன்னூர்: குன்னூர் மலைப்பாதையில் விபத்துக்குள்ளான பேருந்தில் சிக்கியவர்கள் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு, தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார். தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு கடந்த வெள்ளிக்கிழமை சுற்றுலா பேருந்தில் 61 பேர் சுற்றுலா வந்தனர். அவர்கள், உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு, நேற்று மாலை கோவைக்கு புறப்பட்டனர். மாலை 5.30 மணியளவில் உதகையில் இருந்து குன்னூர் மலைப்பாதை வழியாக மேட்டுப்பாளையம் சென்றனர். பேருந்து … Read more

''மகாத்மா காந்தியின் போதனைகளை நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டும்'' – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வேண்டுகோள்

புதுடெல்லி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நாட்டின் நலனுக்காக காந்தியின் விழுமியங்கள், போதனைகள், செயல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள செய்தியில், “நாட்டு மக்கள் அனைவரின் சார்பிலும், தேச தந்தைக்கு நான் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். காந்தியின் அடையாளமான … Read more

முதல் நாளே கோர்த்துவிட்ட பிக்பாஸ்…கேப்டன்ஸி டாஸ்க்-மிரளும் ஹவுஸ்மேட்ஸ்!

Bigg Boss 7 Tamil Episode 1: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. இதில், முதல் நாளே போட்டியாளர்களை மிரள வைக்கும் அளவிற்கு பிக்பாஸ் ஒரு டாஸ்கை கொடுத்துள்ளார்.  

அஸ்வினை சமாளிக்க ஆஸ்திரேலியா போட்ட வியூகம்.. ஆனால் தோல்வியில் முடிந்தது – ஏன்?

ICC World Cup 2023: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் கவுண்டன் தொடங்கிவிட்டது. வரும் வியாழக்கிழமை (அக். 5) குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலகலமாக நடக்க உள்ளது. அங்கு நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், இறுதிப்போட்டி வரை வந்த நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்தியா – ஆஸ்திரேலியா மோதல் இந்திய அணி தனது முதல் போட்டியை ஆஸ்திரேலியா (IND vs AUS) அணியுடன் வரும் … Read more

504 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்.. ஜியோவின் 231 ரூபாய் பிளான் பற்றி தெரியுமா?

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளராக நீங்கள் இருந்து, மாதாந்திர ரீசார்ஜ் செய்வதில் சிக்கல் இருந்தால், ரூ.2545க்கு இருக்கும் பிளானை நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த திட்டம் 11 மாதங்கள் செல்லுபடியாகும். வாடிக்கையாளர்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள், டேட்டா திட்டம் மற்றும் இலவச எஸ்எம்எஸ் சேவையுடன் 11 மாதங்கள் செல்லுபடியாகும். நீண்ட செல்லுபடியாகும் திட்டத்தை எதிர்பார்பவர் என்றால், இந்த 336 நாள் திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் ரீசார்ஜ் செய்தவதற்கு முன்பு பார்த்தால் விலை உயர்ந்த திட்டமாக தெரியலாம். … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழை

சென்னை சென்னை வானிலை மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 6-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து இருந்தது. தற்போது தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் … Read more

இப்படி பண்றீங்களே ஜெகன் அண்ணா.. ஒட்டுமொத்த சந்திரபாபு நாயுடு குடும்பமும் நாளை சோறு தண்ணி மறுப்பு!

விஜயவாடா: ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திரா முன்னாள் முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு நாளை சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளார். ஆந்திரா மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சி இடையேதான் பிரதான Source Link

சத்தீஸ்கர் அரசு மருத்துவமனையில் ஷார்ட் சர்க்யூட்-ஆல் 5 நாட்களாக பவர் கட்| Chhattisgarh Govt Hospital power cut for 5 days due to short circuit

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பஸ்தர்(சத்தீஸ்கர்) : சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஷார்ட் சர்க்யூட்-ஆல் 5 நாட்களாக பவர் கட் ஆன போதிலும் டாக்டர்கள் மொபைல் போன் டார்ச்லைட்டில் சிகிச்சை அளித்த டாக்டர்களின் நிலைமையை கண்ட நோயாளிகளின் உறவினர்கள் கொதித்தெழுந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தானார் என்னும் இடத்தின் அருகே உள்ள கிலோபால் என்ற பகுதியில் டிரக் ஒன்றும் பஸ் ஒன்றும் மோதிக்கொண்டன. இச்சம்பவத்தில் 18 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் பஸ்தானார் … Read more