ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங்!

நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில தமிழ் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த வரிசையில் தற்போது ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கவுள்ளார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் இதில் ரஜினியுடன் இணைந்து பெண் காவல்துறை அதிகாரியாக ரித்திகா சிங் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இதில் … Read more

கருப்பி கருப்பினு ஒதுக்கினாங்க..கண்கலங்கிய வினுஜா தேவி.. தேற்றிய கமல்!

சென்னை: பிக் பாஸ் சீசன்7 நிகழ்ச்சியில் ஆறாவது போட்டியாளராக வந்த வினுஜா தேவி கருப்பி கருப்பி என்று என்னை பலர் ஒதுக்கினார்கள் என்று கண்கலங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் ஃபேவரிட் சீரியல்களில் ஒன்று. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க பல்வேறு ட்விஸ்ட் மற்றும் திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டிருந்த பாரதி

ரயில் நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய ரௌடி; ஒருவர் படுகாயம்… விழுப்புரத்தில் பகீர்!

விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி. ரௌடியான இவர், அந்தப் பகுதி மக்களிடம் அடிக்கடி வம்பிழுத்து சண்டையிடுவது, ஆயுதங்களைக் காட்டி மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவாராம். இதனால் அப்பகுதி மக்கள் இவருடன் பேசுவதையே தவிர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில், கண்டம்பாக்கம் ரயில் நிலையம் அருகே இன்றைய தினம் சுமார் நான்கு பேர் படுத்திருந்துள்ளனர். அங்கு போதையில் வந்த நாராயணசாமி, படுத்திருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். பின்னர், “இந்த ஊரில் என் மீதிருந்த பயம் எல்லோரிடத்திலும் போய்விட்டதா…” … Read more

''வெறுப்புணர்வை தூண்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்'' – ஆர்.பி. உதயகுமார் சாடல்

மதுரை: அதிமுக கொள்கை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்த தகுதியுமில்லை என, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கூட்டம் ஆண்டிபட்டி, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, ராமையாபட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. பூத்கமிட்டியை சட்டமன்ற எதிர் கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஏ.கே.பி. … Read more

''தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்'' – பிரதமர் மோடி பேச்சு

மகபூப்நகர் (தெலங்கானா): “தெலங்கானா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்களுக்கு போலியான வாக்குறுதிகள் தேவையில்லை. களத்தில் வேலை நடக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள தெலங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று (அக்.1) பிற்பகலில் சாலை, ரயில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் உயர்கல்வி போன்ற துறைகளில், ரூ.13.500 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ரயில் போக்குவரத்து சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் மாலை, மெகபூப்நகரில் … Read more

4 நாட்களில் இவ்வளவுதான் வசூலா..? சந்திரமுகி 2 பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷன்..!

Chandramukhi 2 Box Office Collection: சந்திரமுகி 2 படம் நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் என்ன? முழு விவரம் இதோ..!

'எனக்கு பழகிவிட்டது…' உலகக் கோப்பையில் புறக்கணிப்பு – மனம் திறந்த சஹால்

Yuzhvendra Chahal On ICC World Cup 2023: அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய சீனியர் ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு உலகக் கோப்பைக்கான இந்திய ஆடவர் அணியை கடந்த மாதம் அறிவித்தது. அதில், ஒரே ஒரு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளருக்கு மட்டுமே வாய்ப்பும் கிடைத்தது, அந்த இடம் குல்தீப் யாதவிற்கு கிரீன் கார்டும், யுஸ்வேந்திர சஹாலுக்கு (Yuzhvendra Chahal) ரெட் கார்டும் வழங்கப்பட்டது. உலகக் கோப்பை அணியில் இடமில்லை தற்போது கூட அக்சர் படேலுக்கு … Read more

வெளிநாடு செல்லும் மாணவர்களே கவனம்… லட்சக்கணக்கில் பணம் பறிபோக வாய்ப்பு!

Rental Scam: ஒரு சோகத்தை ஏற்படுத்தும் சம்பவம் லண்டனில் நடந்துள்ளது. 22 வயது மாணவரான ஈசன் லீ மற்றும் அவரது நண்பர் லண்டனில் ஒரு அதிநவீன வாடகை மோசடியில் சிக்கியதைக் கண்டறிந்தனர். இதன் விளைவாக ரூ. 13 லட்சத்திற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.  போட்டி நிறைந்த லண்டன் வாடகை சந்தையில், பாதுகாப்பான தங்குமிடத்தை பெற ஈசன் லீ என்பவர், கிழக்கு லண்டனில் உள்ள ஸ்ட்ராட்போர்ட் பகுதியில் OpenRent செயலி மூலம் இரண்டு படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை … Read more

இன்று தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம்  இன்று தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் கனமழை  பெய்யலாம் என  எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று தமிழகம்,, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மேற்கு திசை காற்றின் வேக மாறு0பாடு காரணமாகக்  கனமழை பெய்யலாம் எனச் சென்னை .வானிலை ஆய்வு மையம் எஸ்ஸாரித்துள்ளது அதன்படி  இன்று கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப் பகுதிகள் நீலகிரி, தேனீ திண்டுக்கல், கன்யாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “சென்னை மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் அடுத்த ௪௮  மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை … Read more

\"ரத்த வரலாறு..\" மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் அதை தவறை செய்தால் எப்படி.. கனடா வரலாறு ரொம்ப மோசம்

ஒட்டாவா: இந்தியா கனடா இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், கனடா பின்னணியில் இருக்கும் மோசமான வரலாறு உங்களுக்குத் தெரியுமா.. அந்த ரத்த வரலாறு பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கும். இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இப்போது கடும் மோதல் போக்கே நிலவி வருகிறது. கனடா காலிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிவிட்டது என்பதே இப்போது அனைவரும் முன்வைக்கும் புகாராக இருக்கிறது. Source Link