மீண்டும் போலீஸ் ஆக மாறும் கார்த்தி!

நடிகர் கார்த்தி 'ஜப்பான்' படத்தில் நடித்து முடித்ததை தொடர்ந்து தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இதுவரை இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்த நிலையில் இப்போது கிடைத்த தகவலின் படி, இப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு சிறுத்தை, சர்தார் … Read more

சந்திரயானை போல இந்தியா-அமெரிக்கா உறவு: ஜெய்சங்கர் பேச்சு| On India-US Relationship, S Jaishankar Draws A Chandrayaan Parallel

வாஷிங்டன்: இந்தியா-அமெரிக்கா உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்த பிரதமர் மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. இருநாட்டு உறவானது சந்திரயானை போல உள்ளது என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். வாஷிங்டனில் உள்ள இந்தியா இல்லத்தில், இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு முன் எப்போதும் இல்லாத உச்சத்தில் உள்ளது; சந்திரயானை போல, இருநாட்டு உறவானது. நிலவுக்கும் செல்லும்; நிலவுக்கு அப்பாலும் செல்லும். ஜி20 மாநாட்டின் வெற்றி … Read more

Bigg Boss 7: இரண்டு வீடு..ஒரு வாசல்..ஆனால், அது ஒன்னுதான்.. வீட்டை சுற்றிக்காட்டிய கமல்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வீட்டை கமல்ஹாசன் டபுள் ஆக்ஷனில் வந்து வீட்டை சுற்றிக்காட்டினார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியது. இதில், அசீம், விக்ரமன், ஷிவின், அசால் கோலார், ஏ.டி.கே, தனலட்சுமி, அமுதவாணன் மற்றும் மைனா நந்தினி ஆகியோர் முத்திரைப்பதித்தனர். இதில் அசீம்

Bigg Boss Tamil: 'வெந்து தணிந்தது காடு பிக் பாஸுக்கு வணக்கத்த போடு' சர்ச்சை கூல் சுரேஷ் பிக் பாஸில்!

பிக் பாஸ் சீசன் செவென் தொடங்கிய நிலையில் அதில் இருக்கும் பட்டியலில் பாதி பெயர்கள், “அட இது என்ன புதுசா இருக்காங்களேன்னு” நினைக்க வைத்தாலும், சில பெயர்கள் அப்போ என்டர்டைன்மென்ட்க்கு இனி பஞ்சமே இல்லை நமக்கு! என்று உறுதி அளிக்கிறது. இந்த லிஸ்டில் முதலில் வகிக்கும் பெயர் கூல் சுரேஷ்! நடிகர் சிம்புவின் வெறித்தனமான ரசிகர் மற்றும் பல சேட்டைகளின் சொந்தக்காரரான கூல் சுரேஷ் தான் தற்போதைய சோசியல் மீடியாவின் சென்சேஷன். சமீபத்தில் கூட சரக்கு திரைப்பட … Read more

தமிழக முதல்வர் கர்நாடக முதல்வரை சந்தித்து காவிரி நீரை பெற முயல வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கரூர்: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தை பயிர் பிரச்சினையாக பார்க்காமல் உயிர்பிரச்சினையாக பார்க்கவேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று (அக். 1ம்தேதி) கரூர் வந்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”தமிழகத்தின் இன்றைய முக்கிய பிரச்சினையாக இருப்பது காவிரி. கர்நாடக அரசைப் பொறுத்துவரை டெல்டா விவசாயிகள் வாழ்வாதாரத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட நினைக்கிறது. நியாயமாக கொடுக்க வேண்டிய தண்ணீரை தமிழகத்திற்கு கொடுக்காதது கர்நாடக அரசின் தவறு. … Read more

இந்தியா வருகிறது சத்ரபதி சிவாஜியின் 'புலி நகம்' – ஷிண்டே அரசு மீது சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத் விமர்சனம்

மும்பை: மாநிலத்தை டெல்லிக்கு அடிமையாக்கி விட்டு, மகாராஷ்டிராவின் சுயமரியாதை மற்றும் ஒருமைப்பாட்டை காக்க பயன்பட்ட வாக் நாக் ஆயுதத்தைக் கொண்டு வந்து என்ன செய்யப் போகிறீர்கள்? என, சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்பி சஞ்சய் ரவுத் அம்மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். சத்ரபதி சிவாஜி மகாராஜா பயன்படுத்தியதாக நம்பப்படும் வாக் நாக் எனப்படும் புலி நகம் ஆயுதம் நவம்பர் மாதம் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் நிலையில் சஞ்சய் ரவுத் இவ்வாறு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் கலாச்சாரத்துறை அமைச்சர் சுதி … Read more

சந்திரமுகி படத்தை நெகடிவாக விமர்சித்த ஜோதிகா! அரண்டு போன பி.வாசு!

Jyothika about Chandramukhi: நடிகை ஜோதிகா தான் சந்திரமுகி படம் குறித்து விமர்சித்த போது என்ன நடந்தது என்பதை ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். 

அண்ணாமலை டென்ஷன்… தலைவரா?, தொண்டரா?, புதுகட்சியா?

Annamalai Delhi Visit: மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது என்றும் அரசியலில் பதவிக்காக வந்தவன் கிடையாது என்றும் டெல்லி செல்லும் முன் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

பண்டிகைக்கு ஃபேஷனாக ஆடை எடுக்க… வந்துவிட்டது Myntra-வின் அசத்தல் தள்ளுபடி – முழு விவரம்

Myntra Big Fashion Festival: அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை மற்றும் ஃபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை ஆகியவை அக்டோபர் மாதத்தையே அமர்களப்படுத்தியுள்ளது எனலாம். அந்த வகையில், தற்போது ஆன்லைன் ஃபேஷன் தளமான Myntra, அதன் Big Fashion Festival (BFF) மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. மற்ற தளங்களை விட உடைகளில் அதிக தள்ளுபடிகளை வழங்கும் Big Fashion Festival தேதிகளை தற்போது அறிவித்துள்ளது.  அதிரடி விலை குறைப்பு இந்த வருடாந்திர ஷாப்பிங் விற்பனை … Read more

தெலுங்கானா: அரசு நிகழ்ச்சிகளில் நான் அரசியல் எல்லாம் பேசமாட்டேன்.. அடேங்கப்பா பிரதமர் மோடி அசத்தல்!

மகபூப் நகர்: அரசு நிகழ்ச்சிகளில் நான் அரசியல் பேசுவது இல்லை என தெலுங்கானாவில் ரூ13,500 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி தெரிவித்தார். தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தி ரூ13,500 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் திட்டங்களையும் தொடங்கி வைத்தும் பிரதமர் மோடி இன்று பேசினார். மகளிர் Source Link