அத்திப்பட்டி போல.. ஒட்டுமொத்த நாடும் மாயமாகுமாம்.. ஜப்பானுக்கு வல்லுநர்கள் வார்னிங்! என்ன பிரச்சினை

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் இப்போது மிகப் பெரிய ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த ஆபத்தால் ஒட்டுமொத்த ஜப்பானும் உலக மேப்பில் இருந்து மாயமாகக் கூட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகில் மிக முக்கியமான வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருப்பது ஜப்பான். ஜிடிபி அடிப்படையில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஜப்பான் இருக்கிறது. கிழக்கு Source Link

மீண்டும் ஜோடி சேரும் நானி, பிரியங்கா மோகன்!

நடிகர் நானி தெலுங்கு சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் முன்னனி நடிகர். தற்போது ஹாய் நானா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் அண்டே சுந்தரனிகி படத்தின் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இதில் நானிக்கு ஜோடியாக நடிக்க நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நானி, பிரியங்கா மோகன் இணைந்து கேங் லீடர் எனும் … Read more

Big Boss Tamil 7 – பிக்பாஸ் 7ல் கலந்துகொள்ளும் யுகேந்திரன்?.. யார் இவர்?.. இதோ முழு விவரம்

சென்னை: Yugendran (யுகேந்திரன்) பிக்பாஸ் ஏழாவது சீசனில் பாடகரும் நடிகருமான யுகேந்திரன் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் ஏழாவது சீசன் இன்று முதல் தொடங்கவிருக்கிறது. இதுவரை ஒரு வீட்டில் நடந்துவந்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடுகளில் நடைபெறவிருக்கிறது. ஒரு வீடுனாலே கண்ட்டெண்ட்டுக்கு பஞ்சம் இருக்காது தற்போது இரண்டு வீடுகளில் நடைபெறவிருப்பதால் பிக்பாஸ் வீட்டில் பஞ்சாயத்துக்கு பஞ்சமே இருக்காது

பாலியல் சித்ரவதை; `அடிமை' கொடூரங்கள்… வீட்டை விட்டு வெளியேறிய பெண்களுக்கு நேர்ந்த கொடுமை!

பெண்கள் சில நேரத்தில் வீட்டில் சிறிய பிரச்னைக்கு சண்டை போட்டுவிட்டு பின் விளைவுகளை பற்றி சிந்திக்காமல், வீட்டைவிட்டு வெளியில் வந்து விடுவது வழக்கம். அப்படி வரும் பெண்கள் சில நேரங்களில் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கிக்கொள்கின்றனர். அவர்களை மர்ம ஆசாமிகள் பாலியல் தொழிலில் தள்ளிவிடுகின்றனர். மகாராஷ்டிராவிலும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவை சேர்ந்த 22 வயது பெண் வீட்டில் சண்டையிட்டுக்கொண்டு மும்பை நோக்கி வரும் ரயிலில் ஏறி வந்துவிட்டார். அவர் வரும் … Read more

''இண்டியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்'' – திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: “ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க முடியாது; இண்டியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டு விட்டது. எனவே, இந்த நேரத்தில் நமது பொறுப்பும் கடமையும் அதிகமாகி உள்ளது” என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் ஆகியோர் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம், … Read more

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவினை இரு மாநில அரசுகளும் செயல்படுத்த வேண்டும்: ப.சிதம்பரம்

சிவகங்கை: “காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க மேலாண்மை ஆணையம் உள்ளது. இரு மாநில அரசுகளும் மேலாண்மை ஆணையத்தின் முடிவினை செயல்படுத்த வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூறுகையில், “நான் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், எனவே நான் தமிழ்நாட்டின் தேவைக்காக அழுத்தம் கொடுக்க முடியும். அதேபோல கர்நாடகாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அம்மாநிலத்தின் தேவைக்காக அழுத்தம் கொடுப்பார்கள். இந்த விவாகரத்தில் (காவிரி நீர் பங்கீடு) முடிவெடுக்க … Read more

துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை தாக்குதல், துப்பாக்கிச்சூடு; 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு

அங்கரா: துருக்கி தலைநகர் அங்கராவில் நாடாளுமன்றம் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி யார்லிகயா கூறுகையில், அக்.1ம் தேதி தனது அமைச்சக அலுவகம் அருகில் ஒரு தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு தீவிரவாதி கொல்லப்பட்டார். துருக்கி தலைநகர் அங்கராவில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். கோடை விடுமுறைக்கு பின்னர் நாடாளுமன்றம் திறக்கப்படுவதற்கு … Read more

உலகக் கோப்பை 2023: மழை வில்லனாக மாறினால், எந்த அணி வெற்றி பெறும்? இது ஐசிசி விதி

ODI உலகக் கோப்பை 2023 தொடங்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன. 2023 உலகக் கோப்பை தொடர் 46 நாட்களுக்கு 10 மைதானங்களில் நடத்தப்படும். இதில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறும். லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 9 ஆட்டங்களில் விளையாடும். அதன் பிறகு அரையிறுதி மற்றும் இறுதி போட்டி விளையாடப்படும். இந்தப் போட்டியின் போது மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். மழை குறுக்கிட்டால் எந்த அணி வெற்றி பெறும்? ODI … Read more