உங்கள் இன்ஸ்டா ரீல்ஸ் வைரல் ஆக வேண்டுமா…பணமும் அள்ளலாம்! – இந்த டிப்ஸை முயற்சித்து பாருங்க!
How To Make Insta Reel Viral: இப்போதெல்லாம் இரண்டு விதமான பொழுதுபோக்குகள் தான் அதிக ஃபேமஸ் எனலாம். ஒன்று, இன்ஸ்டாகிராம் – யூ-ட்யூபில் ரீல்ஸ் பார்ப்பது மற்றொன்று, இன்ஸ்டாகிராம் – யூ-ட்யூபில் பதிவிட ரீல்ஸ் எடுப்பது. இளசுகள் முதல் வயதான இளசுகள் வரை கையில் ஸ்மார்ட்போனே கதியென்று இருக்கும் அனைவரும் இதைதான் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தியாவில் டப்ஸ்மேஷ் (Dubsmash), டிக்டாக் (Tiktok) போன்றவறை மூலம் ஏற்பட்ட தாக்கம் தான் இந்த ரீல்ஸ் பழக்கத்திற்கு விதிட்டது. குறிப்பாக, … Read more