Bigg Boss Tamil 7: “விதிகள் மாறிடுச்சு, விளையாட்டு மாறப் போகுது..” தொடங்கியது பிக் பாஸ் சீசன் 7

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று முதல் தொடங்குவதாக விஜய் டிவி அறிவித்திருந்தது. அதன்படி கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது களைகட்ட தொடங்கியது. இரண்டு வீடுகள், 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் 7வது சீசனில் கமல்ஹாசன் அமர்க்களமாக என்ட்ரி கொடுத்துள்ளார். பிக் பாஸ் சீசன்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 26ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

  இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2022ஆம் வருடத்திற்கான 26ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம், 8ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கனகசிங்கம் வல்லிபுரமின் ஒழுங்கமைப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா ஞபாகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா. செல்வராஜா தலைமையில் பட்டதாரிகளின் பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டு, உறுதிசெய்யப்படும் பொதுப் பட்டமளிப்பு விழா நடாத்தப்படவள்ளது.இந்நிகழ்வில் இலங்கை, மாலைதீவு மற்றும் தென்ஆசியாவிற்கு உரித்தான உலக வங்கியின் முன்னனி பொருயிலாளரும், மனித அபிவிருத்திக்கான … Read more

அரபு நாடுகளில் யாசகம் செய்யும் பாகிஸ்தான் மக்கள்… அதிர்ச்சி தகவலும், பின்னணியும்!

பாகிஸ்தானில், ஆட்சி முடிவடைவதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், பலுசிஸ்தான் எம்.பி அன்வர் உல் ஹக் கக்கர் தற்போது தற்காலிக பிரதமராக இருக்கிறார். நிதி நெருக்கடி, கடன் பிரச்னை, வரலாறு காணாத விலைவாசி உயர்வு ஆகியவற்றால் பாகிஸ்தானின் நிதிநிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் மக்கள் பெரும் வறுமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தானில் வாழ வழியின்றி அந்த நாட்டு மக்கள் பலரும் அரபு நாடுகளான சவுதி அரேபியா, இரான், இராக் போன்ற நாடுகளுக்குச் சட்டவிரோதமாகச் … Read more

அடுத்த கட்ட போராட்டம் விரைவில் அறிவிப்பு: தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் தகவல்

கோவை: மின் கட்டணம் குறைப்பு தொடர்பாக சென்னையில் அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அடுத்த கட்ட கவன ஈர்ப்பு போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என, தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். இது குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ்,ஜெயபால் ஆகியோர் கூறியதாவது: மின் கட்டண உயர்வு தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மிக கடுமையாக பாதித்துள்ளது. நிலை கட்டண உயர்வை கைவிடுதல், உச்ச பயன்பாட்டு நேர மின் … Read more

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இன்று 6.40 லட்சம் இடங்களில் தூய்மைப் பணி

புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று நடைபெறும் தூய்மைப் பணிக்காக 6.4 லட்சம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். 2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது. அதே ஆண்டு அக். 2-ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளன்று ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். அதன் 9-ம் ஆண்டு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், … Read more

மீண்டும் இந்த இயக்குனரா? சோகத்தில் இருக்கும் விஜய் சேதுபதி ரசிகர்கள்!

விஜய் சேதுபதி இயக்குனர் பொன்ராமுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.  இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுத உள்ளார்.  

அஸ்வின் சுயநலவாதி.. தகுதியில்லாத கிரிக்கெட்டர் என வசைபாடிய சிவராமகிருஷ்ணன் திடீர் அந்தர் பல்டி

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரும், தற்போது பாஜகவில் இருப்பவருமான லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் திடீரென ரவிச்ந்திரன் அஸ்வின் குறித்து கடுமையான விமர்சனங்களை டிவிட்டரில் மழையாக பொழிந்துள்ளார். நேற்று அஸ்வின் பந்துவீசுவது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, அவருடைய ஆக்ஷனை மாற்ற வேண்டும் என தெரிவித்திருந்தார். இதற்கு கமெண்ட் அடித்த ரசிகர்கள் அஸ்வினுக்கு ஐடியா சொல்றளவுக்கு நீங்க என்ன சார் சாதித்து இருக்கிறீர்கள் என கேட்க, கோபத்தின் உச்சிக்கு சென்றுவிட்டார் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன்.  அதன்பிறகு ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் … Read more

9 பேரைப் பலி வாங்கிய குன்னூர் பேருந்து விபத்து : முதல்வர் இரங்கல்

குன்னூர் நேர்று குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஒரு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து 54 பேர் கிளம்பி பேருந்து மூலமாக  உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, உதகையில் இருந்து நேற்று மாலை கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி … Read more

லாக் ஆன ஸ்டியரிங்.. குன்னூர் விபத்து நடந்தது எப்படி? மறக்க முடியாத துயரத்தை தந்த மலைகளின் அரசி

குன்னூர்: குன்னூர் மரபாலம் அருகே நடந்த விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். மலைகளின் அரசி உதகை மண்டலத்தை பார்க்க சென்று திரும்பிய மக்களுக்கு மறக்க முடியாத துயரத்தை தந்துள்ளது மலைகளின் அரசி. தமிழ்நாட்டையே உலுக்கிய விபத்துகளில் ஒன்றாக இது மாறி உள்ளது. தென்காசியில் இருந்து கேரளாவில் சில பகுதிகள், தமிழ்நாட்டில் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று Source Link

அட்டப்பாடி காபிக்கு தேசிய அங்கீகாரம்| National recognition for Attappadi coffee

பாலக்காடு, கேரள மாநிலம், அட்டப்பாடியில் இயற்கை முறையில் விளைவித்த காபிக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடியில், பழங்குடியினர் நலத் துறையின் கீழ், பழங்குடியின மக்களின் நலனுக்காக, எஸ்.சி. எப்.எஸ்., என்ற பெயரில் கூட்டுறவு குழு செயல்படுகிறது. இதில், 400 மலைவாழ் மக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களை பங்குதாரர்களாக கொண்டு, மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு, இந்த குழு செயல்படுகிறது. இக்குழு இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் காபிக்கு தேசிய அங்கீகாரம் … Read more