'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4'
தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கான பெரும் வரவேற்பை மீண்டும் ஆரம்பித்து வைத்த படம் 'முனி'. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளிவந்த படம் 'முனி'. அப்படத்தில் ராகவா லாரன்ஸ், ராஜ் கிரண், வேதிகா, கோவை சரளா, வினு சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தார்கள். அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது. அதனால், அப்படத்தின் இரண்டாம் பாகத்தை 'முனி 2- காஞ்சனா' என்ற பெயரில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக … Read more