சித்தா (தமிழ்) சித்தா ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ படங்களின் இயக்குநர் S.U.அருண் குமாரின் அடுத்தப் படைப்பு ‘சித்தா’. சித்தார்த், நிமிஷா சஜயன், சஹஸ்ர ஸ்ரீ உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தன் அண்ணன் மகளுக்கும் சித்தார்த்திற்கும் இடையிலான உணர்வுபூர்வமான கதையும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராடும் சித்தார்த்தின் போராட்டமும்தான் இதன் கதைக்களம். சித்தா விமர்சனம்: `அந்த ஒற்றைக் காட்சி’ – சித்தார்த் 2.0; வெல்கம் … Read more