பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பு தளபதி சுட்டு கொலை

பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்பட பல பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இவர்கள் பொதுமக்கள் மீது அவ்வப்போது தாக்குதலை நடத்தி அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். எனவே பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த ராணுவம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துங்க்வா அருகே பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவத்தினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்லாங் என்ற இடத்தில் முகாமிட்டு இருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்: `Adjust' பிளான்… `Formula Preparation' – 2029-லிருந்து தொடங்கத் திட்டமா?!

நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான திட்டத்தைக் கொண்டுவருவது பற்றி மத்திய பா.ஜ.க அரசு நீண்டகாலமாக பேசிவந்தது. தற்போது, அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பு வெளியானபோது, ஒரே நேரத்தில் தேர்தலுக்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்ற பேச்சுகள் எழுந்தன. `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ ஆனால், அதற்கான மசோதா எதுவும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, … Read more

இடைநிலை ஆசிரியர்கள் 3 நாட்களாக உண்ணாவிரதம்: 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னை: ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி 3 நாட்களாக தொடர்உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களில் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டை … Read more

தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க இயலாது – காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா சீராய்வு மனு

புதுடெல்லி/பெங்களூரு: டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், அக்டோபர் 15-ம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கனஅடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிட‌ப்பட்ட‌து. இந்நிலையில் நேற்று கர்நாடக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக‌ அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுவதால் அணைகளில் போதிய அளவுக்கு நீர் இல்லை. பெங்களூரு மாநகரின் குடிநீர் மற்றும் மண்டியா … Read more

சலார் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை மீண்டும் எடுக்கும் படக்குழு! இதுதான் காரணமா?

Salaar Movie: சலார் படம் செப்டம்பர் மாதம் வெளியாக இருந்த நிலையில், கடைசி கட்டத்தில் ரிலீஸ் தேதி தள்ளி போனது.  படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.  

பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தூய்மை இந்தியா பிரச்சாரம்

டில்லி நாடெங்கும் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த பிரசாரம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் தூய்மை இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   ஏற்கனவே தூய்மை இந்தியா குறித்த பிரச்சாரம் தொலைபேசி உள்ளிட்ட பல ஊடகங்கள் மூலம் செய்யப்பட்டு வருகிறது.  இது குறித்து மத்திய ஜவுளி அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சக உதவி இயக்குநர் பூர்ணிமா அந்த அறிக்கையில், ”கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி … Read more

துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட்

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் துருவ நட்சத்திரம். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாகம், துருவ நட்சத்திரம் சாப்டர்-1 யுத்த காண்டம் என்ற பெயரில் நவம்பர் 24ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்த படம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் ரன்னிங் … Read more

Neeya Naana show: அண்ணன் தப்பா நெனைச்சிட்டேம்மா.. நீயா நானாவில் பின்வாங்கிய கோபிநாத்!

சென்னை: விஜய் டிவியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றன. அடுத்ததாக நாளை முதல் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக துவங்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில் பல ஆண்டுகளை கடந்து விஜய் டிவியின் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவருகிறது நீயா நானா ஷோ. சுவாரஸ்யமான தலைப்புடன் ரசிகர்களை சந்திக்கும் நீயா நானா ஷோ: விஜய் டிவியில்

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு 6 மாதங்களில் கவிழும் – குமாரசாமி

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- 6 மாதங்களில் கவிழும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க ஜனதாதளம் (எஸ்) கட்சி முடிவு செய்துள்ளது. மாநில நலன் கருதியும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி தொடர்பாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசி உள்ளேன். தொகுதி பங்கீடு குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதற்கு முன்பு காங்கிரசுடன், ஜனதாதளம் (எஸ்) … Read more