ஹமாசின் ராணுவ திறன்களை அழிப்பதில் தெளிவான இலக்கை நிர்ணயித்துள்ளோம் – இஸ்ரேல் பிரதமர்
டெல் அவிவ், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று சூளுரைத்து போர் நடத்தி வரும் இஸ்ரேல், அங்கு போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் ஐ.நா. தீர்மானத்தையும் நிராகரித்து தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. வான்வழி மற்றும் கடல் வழி தாக்குதலை முதலில் தொடங்கிய இஸ்ரேல், அடுத்த கட்டமாக காசாவுக்குள் நுழைந்து தரைவழி தாக்குதலையும் தொடங்கி இருக்கிறது. இதை நேற்று மேலும் விரிவுபடுத்தியது. காசா நகரின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளை இஸ்ரேல் ராணுவ பீரங்கிகள், கவச … Read more