நவம்பர் 1ல் தங்கலான் படத்தின் தெலுங்கு டீசர் விழா

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தங்கலான்'. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.ஜி.எப் உருவாகுவதற்கு உள்ள தமிழர்களின் பங்கு குறித்து இப்படம் பேசுவதாக கூறப்படுகிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் டீசர் நவம்பர் 1ம் தேதி அன்று வெளியாகிறது என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்த … Read more

Earthquake in Fiji: 6.2 on the Richter scale | பிஜி தீவில் நிலநடுக்கம் : ரிக்டரில் 6.2 ஆக பதிவு

பிஜி: பிஜி தீவுகள் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு செய்துள்ளது. இது குறித்து ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்து இருப்பதாவது: பிஜி தீவுகள் பகுதியில் 548 கி.மீ தொலைவில் நிலநடுக்கம்ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என தெரிவித்து உள்ளது. பிஜி: பிஜி தீவுகள் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு செய்துள்ளது.இது குறித்து ஐரோப்பிய மத்திய … Read more

Sudha Kongara: ப்ளீஸ் கன்டினியூ பண்ணுங்க..அல்போன்ஸ் புத்ரனிடம் கோரிக்கை வைத்த சூர்யா பட இயக்குநர்!

சென்னை: பிரேமம், நேரம், கோல்ட் போன்ற படங்களின் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். குறிப்பாக இவரது பிரேமம் படம் மிகச்சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. இந்தப் படத்தில்தான் சாய் பல்லவி உள்ளிட்ட 3 நாயகிகளை இவர் அறிமுகப்படுத்தினார். தற்போது சாண்டி மாஸ்டரை ஹீரோவாக வைத்து

'செல்போனை ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல..' ராகுல் காந்தி கண்டனம்

“புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; “எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. செல்போன்களை ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல. குற்றவாளிகள், திருடர்கள் செய்யும் செயல். ஏகபோக நிறுவனங்களின் அடிமைகளாக இளைஞர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். ஏகபோக முதலாளிகளிடம் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டியது அவசியம். வழக்கமாக மோடி, அமித்ஷாவைதான் நம்பர் ஒன், நம்பர் 2 என்று சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே … Read more

உலகக்கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு…!

கொல்கத்தா, 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் கொல்கத்தாவில் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விடும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. தினத்தந்தி … Read more

3 இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

காசா, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் தொடுத்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் காசா மீது போர் தொடுத்தது. இதில் இரு தரப்பினரும் சரமாரி ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இரு தரப்பிலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த போரில் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஹமாசால் பிடிக்கப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் வலியுறுத்தினார். இந்தநிலையில், … Read more

2023 Honda CB350 on-Road Price – ஹோண்டா ஹைனெஸ் CB350, CB350 RS பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல்

பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் பைக் மாடலை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் ஹோண்டா ஹைனெஸ் CB350 மற்றும் CB350 RS என இரு மாடல்களும் மிக சிறப்பான ரெட்ரோ ஸ்டைலிங் அம்சங்களை கொண்டதாக அமைந்துள்ளது. ஹைனெஸ் சிபி 350 பைக்கிற்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா 42, ஜாவா 350, யெஸ்டி போன்ற பைக்குகளுடன் சந்தையை பகிர்ந்து கொள்ளுகின்றது. 2023 Honda H’Ness CB350 & CB350 RS ஹோண்டாவின் CB350 மற்றும் … Read more

ரூ.400 கோடி: பதம் பார்த்த மழை; வெள்ளத்தால் வீணாய்ப்போன வங்கிப் பணம்! – அதிர்ந்த RBI

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு பருவமழை குறைவாகவே பெய்திருக்கிறது. ஆனால், நாக்பூரில் கடந்த செப்டம்பர் மாதம் 22, 23-ம் தேதிகளில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக நாக்பூர் நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. வீடுகள், அலுவலகங்களுக்குள் மழை நீர் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். நாக்பூரில் ஓடும் நாக் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்தான், தண்ணீர் நகரத்துக்குள் புகுந்தது. நாக் ஆற்றங்கரையோரம் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் மண்டல அலுவலகம் இருக்கிறது. இந்த அலுவலகத்திலிருந்துதான் நாக்பூர் … Read more

தமிழகம் முழுவதும் மாஞ்சா நூல் தயாரிப்பு, விற்பனைக்கு தடை விதித்து அரசாணை வெளியீடு

சென்னை: நைலான், பிளாஸ்டிக் அல்லது செயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் என பிரபலமாக அறியப்படும் மக்கும் தன்மையற்ற காற்றாடி நூலை தயாரித்தல் விற்பனை செய்தல், சேமித்தல், கொள்முதல் செய்தல், இறக்குமதி செய்தல், பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முழுமையான தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நைலான், பிளாஸ்டிக் அல்லது செயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் என … Read more

“படேலின் பங்களிப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க காங். அனுமதிக்கவில்லை” – ராஜ்நாத் குற்றச்சாட்டு

லக்னோ: நாட்டை ஒருங்கிணைத்ததில் சர்தார் வல்லபாய் படேல் வகித்த பங்குக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க காங்கிரஸ் அனுமதிக்கவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும் பல சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த பகுதிகளை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்கு வகித்தவருமான சர்தார் வல்லபாய் படேலின் 148வது பிறந்த நாள் இன்று. இந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் ஒற்றுமை ஓட்டம் … Read more