உலகக்கோப்பை கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவின் வெற்றிப்பயணம் தொடருமா…? – நியூசிலாந்துடன் நாளை மோதல்…!

புனே, 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தை புனேவில் சந்திக்க உள்ளது. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன. … Read more

போர் நிறுத்தம் கிடையாது, அது ஹமாஸிடம் "சரணடைவது" போன்றது – இஸ்ரேல் பிரதமர்

டெல் அவிவ், ஹமாசால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை “நிபந்தனையின்றி” விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். இதுதொடர்பாக டெல் அவிவில் பேசிய அவர், “காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நம்பிக்கை மற்றும் வாக்குறுதியின் எதிர்காலத்திற்காக நாம் போராட விரும்புகிறோமா அல்லது கொடுங்கோன்மை மற்றும் பயங்கரவாதத்திற்கு சரணடைவோமா என்பதை தீர்மானிக்க வேண்டிய நேரம் இது. இஸ்ரேல் “இந்தப் போரைத் தொடங்கவில்லை”. ஆனால் இந்தப் போரில் கண்டிப்பாக … Read more

உயர்தர தேயிலை செடிகளை விவசாயத் திணைக்களத்தின் விதை மற்றும் நடுகை பொருள் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்வதற்குத் தீர்மானம்

உயர்தரமான தேயிலைச் செடிகளை விவசாயத் திணைக்களத்தின் விதை விதி மற்றும் நடுகைப் பொருள் உற்பத்தி மத்திய நிலையங்களுக்கு ஊடாக உற்பத்தி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்பான கலந்துரையாடல் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர வின் தலைமையில் (28) இடம்பெற்றது. நாட்டின் கைத்தொழில் துறையில் காணப்படும் தேயிலை உற்பத்திக்காக புதிதாக செய்கையினை மேற்கொள்ளல், தேயிலைத் திட்டங்களை உருவாக்குதல் போன்ற தேவைகளுக்காக வருடாந்தம் 20 மில்லியன் தேயிலைக் கன்றுகள் தேவைப்படுவதுடன் உயர் தரத்திலான தேயிலைக் கன்றுகள் … Read more

ஏற்றுமதிக்கு தடை : விண்ணை முட்டும் வெங்காயம் விலை!

நாட்டில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தக்காளி விலை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், பொதுமக்களுக்கு கவலையளிப்பதாகவும் இருந்தது. தற்போது தக்காளி விலை சரிந்துவிட்டது. தக்காளியை போன்று வெங்காயம் விலையும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த மாதம் வெங்காயம் சில்லறை விலையில் ரூ.30 முதல் 40 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்போது மும்பையில் சில்லறை கடைகளில் 80 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. மொத்த மார்க்கெட்டில் 50 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. மும்பைக்கு வாஷி ஏபிஎம்சி மார்க்கெட்டில் இருந்துதான் … Read more

இனி சனிக்கிழமைகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: “மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று, இனிமேல் வருகின்ற வாரம் முதல் சனிக்கிழமைகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று தமிழக மருத்துவம் மற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனைக்கும் இடையே, பாத … Read more

“மன்னித்துவிடுங்கள் என்றார் ராகுல் காந்தி” – உள்கட்சி பிரச்சினை குறித்து விவரித்த சச்சின் பைலட்

டோங்க் (ராஜஸ்தான்): தன்னை மன்னித்துவிடுமாறு ராகுல் காந்தி கூறியதாக ராஜஸ்தான் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சச்சின் பைலட், டோக் தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். காங்கிரஸ் வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சச்சின் பைலட், “முதல்வர் யார் என்பதை வெற்றி பெறும் காங்கிரஸ் … Read more

ஷண்முகம் சொன்ன விஷயம், போட்டு கொடுத்த சனியன் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Anna Today’s Episode Update: சௌந்தரபாண்டி தீட்டும் திட்டம், ஷண்முகம் சொன்ன விஷயம், போட்டு கொடுத்த சனியன்  – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

சென்னையில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரட்டிப்பாகியுள்ளது

சென்னையில், பிரிவியூ தியேட்டர்கள், ஜிம்கள், பார்ட்டி மொட்டை மாடிகள், ரூப்-டாப் பார்பிக்யூ, நீச்சல் குளங்கள், தியானம், யோகா செய்வதற்கான இடம் மற்றும் பல வசதிகளுடன் கூடிய ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளின் தேர்வு அதிகரித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நகரத்தில் ஆடம்பர வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளதாக அனராக் (ANAROCK) ஆய்வுக்கு குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2022ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 1370 வீடுகள் மட்டுமே விற்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இதுவரை … Read more

இனி கோவா இல்ல.. ஸ்ட்ரெய்ட்டா தாய்லாந்து தான்.. விசா தேவையில்லையாம்.. இந்தியர்களுக்கு ‘செம’ நியூஸ்!

பாங்காக்: இந்தியர்களுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தாய்லாந்து நாட்டு அரசு. இனி தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு விசாவே தேவையில்லையாம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்கிறது. தாய்லாந்து நாட்டிற்கு உலகம் முழுவதிலும் இருந்து, பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் டூர் செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் Source Link

Cricket World Cup: Bangladesh batting | உலக கோப்பை கிரிக்கெட்: வங்கதேசம் பேட்டிங்

கோல்கட்டா: பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியாவில் 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (அக்.,31) நடக்கும் லீக் போட்டியில் பாகிஸ்தான், வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது. இரு அணிகளுக்கும் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தொடர் … Read more