ஜெருசலேம்: காசாவில் உள்ள அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட அகதிகள் கொல்லப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 20 நாட்களாக இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்த பாலஸ்தீன் நிலங்களை மீட்கவும், இஸ்ரேல் ராணுவம் பல ஆண்டுகளாக காசா மீது நடத்திய
Source Link