சென்னை முன்பிருந்த கர்நாடக அரசுகள் இத்தனை முரண் பிடித்தது இல்லை எனத் தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நேற்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், ”அரசில் பெரிய பொறுப்பில் இருப்பவர்களே சட்டத்தை மதிக்க மாட்டோம் என்று சொன்னால், சாதாரண பொதுமக்கள் எப்படி சட்டத்திற்குப் பணிவார்கள். தமிழக ஆளுநரின் போக்கு முற்றிலும் சரியில்லை. ஆயினும் அவருடைய விளையாட்டை மத்திய அரசு, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிடோர் இவ்வாறு வேடிக்கை பார்ப்பது […]