இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் ஒருமாதமாக நீடித்து வரும் நிலையில் இதுவரை சுமார் 10000க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. காசா பகுதி முற்றிலும் வெளியுலக தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்தப் பகுதியில் உள்ள உண்மை நிலவரம் சரியாக தெரியவில்லை. இந்த நிலையில் காசா பகுதியில் காயமடைந்து மருத்துவ உதவி கிடைக்காமல் போராடி வரும் வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை எகிப்து அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் மற்றும் […]
