கோவை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தபடி, இன்று கோவையில், கொடிக்கம்பம் அமைத்திருந்த பகுதியில் கொடியேற்ற முயன்றி பாஜகவினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். காவல்துறை அனுமதியின்றி பாஜகவினர் கூடியதாக அவர்களை காவல்துறை கைது செய்துள்ளதாக வறப்படகிறத. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பனையூரில் மாநிலதலைவர் அண்ணாமலை வீட்டு முன்பு அமைக்கப்பட்ட 100 அடி உயர பாஜக கொடி கம்பத்தை காவல் துறையினர் அகற்றிய நிலையில், அடுத்த 100 நாட்களில் 10 ஆயிரம் கொடி கம்பம் […]
