மோரே: மணிப்பூரில் தமிழர்கள் வாழும் மோரே நகரில் போலீசார் மீது குக்கி இன பழங்குடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் உயர் அதிகாரி உயிரிழந்தார். மேலும் 3 போலீசார் படுகாயமடைந்தனர். இதனால் மோரே நகரில் பெரும் பதற்றம் நீடிக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மக்கள் 53% வசிக்கின்றனர். குக்கி, நாகா இன மக்கள்
Source Link