நடத்துநர்கள் பயணிகளிடம்  சில்லறைக்காக நிர்ப்பந்திக்க போக்குவரத்துத்துறை தடை

சென்னை நடத்துநர்கள் பயணிகளிடம் சில்லறை கேட்டு நிர்ப்பந்திக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. நடத்துநர்கள் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் டிக்கெட்டுக்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டும் என்று பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்தன. போக்குவரத்துத் துறை பேருந்துகளில் பயணிகளிடம் சில்லறை கேட்டு நிர்ப்பந்திக்கக் கூடாது என்றும் டிக்கெட்டுக்கு பயணிகள் அளிக்கும் பணத்தைப் பெற்று டிக்கெட் கட்டணம் போக மீதி தொகையை வழங்க வேண்டும் என்றும் நடத்துநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.. பயணிகளிடத்தில் சில்லறை தொடர்பான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.