காரைக்குடி: நடிகை கவுதமியிடம் நில மோசடி செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் அழகப்பன் வீட்டில் நேற்று சோதனை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 11 அறைகளுக்கு சீல் வைத்தனர். கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்தார் நடிகை கவுதமி. இவர் கடந்த 23 ஆம் தேதி பாஜகவிலிருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவித்திருந்தார். மேலும் தனக்கு
Source Link