போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பாக டைம்ஸ்நவ்-இடிஜி ரீசர்ஜ் சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பில் யாருமே எதிர்பாராத வகையில் செம ட்விஸ்ட்டாக ரிசல்ட் அமைந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தது. கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் முதல்வர் பதவி கிடைக்காததால் ஜோதிர் ஆதித்ய
Source Link
