்: பாலஸ்தீனம் மீது 26வது நாளாக இன்றும் இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுடனான தூதரக உறவை பொலிவியா துண்டித்துக்கொண்டிருக்கிறது. தற்போது காசா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்த கடந்த 7ம் தேதி நடந்த சம்பவம்தான் முக்கிய காரணம். அன்று யாரும் எதிர்பாராத விதமாக ஹமாஸ் படையினர்
Source Link