சென்னை: சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு விஜய் ஆசைப்படுகிறார் என வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொடங்கிய பிரச்சனைக்கு ஒருவழியாக நடிகர் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். வழக்கம் போல என் நெஞ்சில் குடியிருக்கும் என ஆரம்பித்து ஏகப்பட்ட விஷயங்களை தனது ஸ்டைலில் அடுக்கிப் பேசிய நடிகர் விஜய் முக்கியமான பட்டம் மேட்டரையும் பேசி அசத்தி விட்டார். {image-screenshot24712-1698860146.jpg
