ஐய்ஸ்வால்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மிசோரமில் நவம்பர் மாதம் 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் ஆதாயங்களுக்காக பிராந்திய கட்சிகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் மிசோரம் மாநிலமும் ஒன்று. இந்த
Source Link