சென்னை: 1990களில் கோலிவுட்டில் சாக்லெட் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ரஹ்மான். மலையாளத்தில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோவான ரஹ்மான், தற்போது கெஸ்ட் ரோல்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில், மதுராந்தகன் என்ற கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தன்னை நினைத்து காதலில் உருகிய ரசிகை குறித்தும்,