டெல்லி: கேள்வி கேட்க பணம் பெற்ற விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவியை பறிக்க மக்களவை நெறிமுறைக்குழு பரிந்துரைசெய்துள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக தொடர்பாக குற்றச்சாட்டுக்கு ஆளான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவியை பறிக்க மக்களவை நெறிமுறைக்குழு பரிந்துரை செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசுபவர் மம்தா கட்சியை சேர்ந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா. இவர் பிரதமர் மோடி மற்றும் மத்தியஅரசு […]