டிசம்பர் 4 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்

டில்லி டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. வ்ழக்கமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 3-வது வாரம் தொடங்கி டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக முடிவடையும். தற்போது 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல்கள் நடந்து வருவதால், அரசியல் கட்சிகள் தேர்தலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தல் முடிவுகள், டிசம்பர் 3-ந் தேதி வெளியாக உள்ளன. எனவே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் டிசம்பர் 4-ந்தேதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.