அமெரிக்காவின் நியூயார்க் நகர மருத்துவர்கள் உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சையை நிகழ்த்தியுள்ளனர். இதுவரை ஒரு சில வகையான பார்வை இழப்புகளுக்கு மட்டும் பொதுவாக கார்னியா (Cornea) மாற்று அறுவை சிகிச்சை – – கண்ணுக்கு முன்னால் உள்ள தெளிவான திசு – செய்யப்பட்டு வந்தது. ஒரு முழு கண்ணையும் – கண் பார்வை, அதன் இரத்த நாளங்கள் மற்றும் மூளையுடன் இணைக்க வேண்டிய முக்கியமான பார்வை நரம்பு – மாற்றி அறுவை சிகிச்சை […]