ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் ஏற்கெனவே நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதேபோல இந்த முறை காங்கிரஸா? பாஜகவா? யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு தீவிரமடைந்துள்ளது. இதற்கான விடை தேர்தல் வாக்குறுதிகளில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்த அளவில், மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள்
Source Link