நாசா ஓடிடி… கட்டணமில்லை – வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை தொடக்கம்..! எப்படி பார்ப்பது?

ஓடிடியில் நாசா

இப்போதெல்லாம் ஓடிடி சேவைகள் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டன. கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ஓடிடி தளங்களை பல்வேறு நிறுவனங்கள் வைத்திருக்கின்றன. இருப்பினும் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகியவை உலகம் முழுவதும் இருக்கும் பிரபலமான ஓடிடி தளங்களாக இருக்கின்றன. இதனை தவிர அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப சின்ன சின்ன ஓடிடி சேவைகளும் உள்ளன. அந்தவகையில் இப்போது அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் புதிய ஓடிடி வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதுவும் கட்டணமில்லாமல் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.