13வது உலகக்கோப்பை இறுதி ஆட்டம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியைக் காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் வந்து குவிந்தனர். வெளியூர்களில் இருந்து கார் மூலம் வந்த பலர் தங்கள் கார்களில் மதுவகைகளை கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது. பூரண மதுவிலக்கு கடைபிடிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத்தில் இதுபோன்று கார்களில் மதுவகைகளை கொண்டுவந்த […]