ஜெய்ப்பூர்: காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சனாதனத்தை ஒழிக்கத் துடிப்பதாகவும், சனாதனத்தை ஒழிப்பது என்றால் ராஜஸ்தானின் கலாச்சாரத்தையே ஒழிப்பதாகும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் தேதி கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது. இந்த ஐந்து
Source Link