சென்னை: தமிழ்நாட்டில் நீதிக்கட்சி தொடங்கிய நாள் இன்று. இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்பேயே, தென்னிந்திய நல உரிமைக் கழகத்தின் அரசியல் பிரிவு நீதிக் கட்சி என்ற பெயருடன் இயங்கியது. 1919 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசினால் சட்ட வடிவம் கொடுக்கப்பட்ட இந்திய அரசியல் சீர்திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இரட்டை ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்தது. இம்முறையின் கீழ் மாநிலங்களுக்குப் பொறுப்பாட்சி வழங்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் இம்முறையை ஆதரிக்காவிடினும், நீதிக் கட்சி […]