சென்னை: நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினியின் சொத்து குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் கதாநாயகியாக உயர்ந்தவர் நடிகை ஷாலினி. இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும், அவர் நடித்த அனைத்துப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. நடிகை ஷாலினி: காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள்