சென்னை: நடிகை த்ரிஷா தொடர்ந்து 20 ஆண்டுகளை கடந்து சினிமாவில் முன்னணியில் உள்ளார். முன்னணி ஹீரோக்களுடன் தொடாந்து ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கமல், ரஜினி, விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களை கொடுத்துள்ளார் த்ரிஷா. அவரது நடிப்பில் சமீபத்தில் லியோ படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தள்ளது. அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்தில்