மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டுவென்டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி, தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா -இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட டுவென்டி 20 கிரிக்கெட் தொடர் 23-ம் தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கேப்டனாக சூரியகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement